புதிய தளம் வரவேற்க

/_mamamundo_new/uploads/sprachen/tamil/mm-tamil-title.png
/_mamamundo_new/uploads/sprachen/tamil/mm-tamil-intro.png
/_mamamundo_new/uploads/sprachen/tamil/mm-tamil-costs.png
பயிற்றுவிப்பு செலவுகள்

வழக்கமான பயிற்றுவிப்பு செலவுகள்:CHF   350 ஸ்விஸ் பிராங்க்

இக் குடும்பம் தங்கள் உடல்நலக் காப்பீட்டு  நிறுவனத்திடமிருந்து உதவித்தொகையான  ஸ்விஸ் பிராங்க் CHF 150 ஐ திரும்பப் பெறலாம்.

நிதி வசதியில்லாத குடும்பங்கள்: இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் மூலம் நீங்கள் மமாமுண்டோவிடமிருந்து ஆதரவைப் பெற விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு என்ன தேவை என்பதை பாடம் பயிற்றுவிப்பாளரிடம் தெரிவிக்கவும்.

Coronavirus Fragen und Antworten zu Covid-19, Schwangerschaft und Geburt (FR / EN)
Coronavirus Information zur Covid-19 Impfung in der Schweiz – Video in 16 Sprachen
Coronavirus Downloads & Informationen in den Sprachen der Migrationsbevölkerung

Flyer download

Download PDF

Ansprechperson

Sanja Karthigesu
T: 078 918 12 25